ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக செலுத்தினால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது என்று தகவல் தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மக்களின் நோய் எதிர்ப்பு திறனையும் மங்க வைக்கும் என்பதால் தடுப்பூசி மீதான நம்பிக்கையும் இழந்துள்ளதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.