Categories
மாநில செய்திகள்

பெட்ரோல்… இனி கவலைய விடுங்க….. தமிழர்களுக்கு செம செய்தி.. சூப்பர்…!!!!

பழனியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்திக். இவர் பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரித்து அசத்தியுள்ளார். ஒரு கிலோ அளவிலான பிளாஸ்டிக் கவர்களை எரிப்பதன் மூலம் 300 மில்லி லிட்டர் பைராலிசிஸ் பெட்ரோல் கிடைக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 58 கிலோமீட்டர் வரை இயங்கும். இதனால் இன்ஜிணுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கண்டுபிடிப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கவனம் செலுத்தி உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ள நிலையில், மாணவரின் இந்த கண்டுபிடிப்பு மக்களுக்கு மிகப் பெரிய பயனாக அமைந்துள்ளது.

Categories

Tech |