பிரபல பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா.இவர் கடந்த 2000 ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளார். அதன்பின் கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் வரை நடித்து வருகிறார். குவாண்டிகோ என்ற அமெரிக்க டிவி சீரியல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான வரி பிரியங்கா சோப்ரா. தமிழில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான விஜயின் தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
பாலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய முப்பத்தி எட்டு வயதிலும் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது விவாகரத்து அடிக்கடி உலா வருவது உண்டு. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லிப்லாக் போட்டோக்களை அடிக்கடி இருவரும் பகிர்ந்து வருவார்கள். இதற்கிடையே தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டால் பகிர்வதன் மூலம் பிரியங்காவிற்கு பலகோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 65 மில்லியன் பாலோவர்ஸை பிரியங்கா அடிக்கடி பிகினி மற்றும் வித்தியாசமான உடையலங்காரம் தனது கணவனுடன் தாறுமாறான போஸ் என பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் பெட்ரோல் போடும் இடத்தில் பிரியங்காவும்- நிக் ஜோன்ஸும் லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. காருக்குள் அமர்ந்திருக்கும் பிரியங்காவிற்கு அவரது கணவர் வெளியில் இருந்தபடி முத்தம் கொடுத்திருக்கிறார்.