Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு குட் நியூஸ்…. ரூ. 2 லட்சம் வரை கடன்…. முழு விபரம் இதோ..!!!!

பெண்களுக்கான கடன் உதவிகளை மணி என்ற அமைப்பு வழங்கி வருகிறது. 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த கடனுக்கு  விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்திய குடிமக்களாக இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் ரூபாய் ரெண்டு லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வட்டி விகிதம் 20 சதவீதம் மற்றும் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை  ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். பெண்களுக்கு பணத்தை வழங்குவதற்காக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இவற்றுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன்களை வழங்குதல் வாடிக்கையாளர்கள் மகிளாமணி என்ற தளம் மூலம் கடனுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மகிலா மணி இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன்பின் என்எம் லோன் இன்னும் ஒரு விருப்பம் தோன்றும் அதனை கிளிக் செய்ய வேண்டும். அப்போது அப்ளை  லோன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.நீங்கள் விவரங்களை வழங்கிய பிறகு மகிளா மணி குழு உறுப்பினர்கள் உங்களை அழைப்பார்கள்.

கடன் வாங்குபவர்கள் கட்டணங்களையும் மனதில் கொள்ள வேண்டும். கடன்களுக்கு 2% செயலாக்க கட்டணம் உள்ளது. மேலும் EMI சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இப்போது கடன் வாங்க விரும்புபவர்கள் வட்டி விகிதத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். வட்டி விகிதம் குறைவாக இருக்கும் இடத்தில் கடன் வாங்கினால், வட்டி சுமை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |