Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு போலீசில் காலிபணியிடங்கள்…. வெளியான செம அறிவிப்பு…!!!

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று பெண் எஸ்.ஐ.க்கள், 10 பெண் போலீசாரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பெண் போலீசாரை கூடுதலாக பணியமர்த்த ஏதுவாக, காலியாக உள்ள ஆண் போலீசார் பணியிடங்களில் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பெண் போலீஸ் மூலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் பெண்களுக்கான உதவி மையத்தை செயல்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |