தமிழ்நாடு மகளிர் நல சங்கம் சார்பில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி நடைபெறவிருக்கிறது. இந்த பயிற்சி இணையதளத்தில் மார்ச் 29, 30, 31 தேதிகளில் நடைபெறும். இந்தப் பயிற்சி 02:30 முதல் மாலை 05:30 மணி வரை நடைபெறும். இதன் மூலமாக தினமும் ஒரு கைத்தொழில் கற்று தரப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் form.wewatn.com/ 8939038425 செய்து கொள்ள வேண்டும். மேலும் 7871702700 என்ற எண்ணில் தங்களுடைய தங்களுடைய விவரங்களை அளித்து குறுந்தகவல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.