Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இது உங்களுக்கான பழம்…. நிறைய சத்துக்கள் பெறலாம்…!!

கிவி பழம் சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கிவி பழம் சாப்பிடுவது நல்லது. கிவி பழத்தில் போதுமான அளவு போலேட் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.

இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

அதில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு இன்றியமையாதவை.

கர்ப்பிணி பெண்கள் கிவி பழத்தை உட்கொள்வது குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்தும்.

Categories

Tech |