Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இந்த அறிகுறி இருக்கா?… உடனே போங்க… மிகக் கொடிய நோய்…!!!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்திய பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 14 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மரபியல் மற்றும் வெளிப்புற காரணிகள் மார்பக புற்றுநோய்க்கு காரணம். முப்பது வயதை எட்டியவர்கள் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால் முன்கூட்டியே கண்டறிந்து ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். 40 வயது கடந்த பெண்கள் முதல்வர் ஆலோசனைப்படி மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்வது அவசியம்.

அவ்வாறு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அதற்கு சில அறிகுறிகள் தென்படும் . அதன்படி மார்பகத்தில் சருமத்தின் தன்மையின் ஏதேனும் மாற்றங்கள். மார்பக காம்பிலிருந்து நீர் வடிதல். அக்குள் எனது கழுத்து எலும்பை சுற்றி வீக்கம். மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் திடீர் மாற்றம். மார்பக காம்பு அல்லது அதனை சுற்றி தடிப்புகள். பக்குகள், நிரந்தர புண்கள் தென்படுதல். மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல். சுருங்குதல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

Categories

Tech |