Categories
உலக செய்திகள்

பெண்களே இனி கவலையில்லை…. மாதம் 3 நாட்கள் அதற்காக விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!!!

ஸ்பெயினில் பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே முதன் முதலாக ஸ்பெயின் நாட்டில்தான் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் அந்நாட்களில் அசௌகரியத்தை உண்டாக்குகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |