Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பெண்களே உங்களுக்கான அறிய வாய்ப்பு தவற விடாதீர்கள்..!!

புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் 25 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணியின் முழுவிவரம்..!

நிர்வாகம் :  புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை.

மொத்த காலிப் பணியிடங்கள் : 25

காலி பணியிடத்தின் விவரம்:

  • ஆலோசகர்(Consultant)  – 05
  • திட்ட இணை(Project Associate) – 01
  • கணக்காளர் (Accountant)  – 01
  • செயலக உதவியாளர் (Secretarial Assistant)  – 02
  • அலுவலக தூதர் (Office Messenger)  – 02
  • தொகுதி ஒருங்கிணைப்பாளர்  (Block Coordinator)   – 04
  • திட்ட உதவியாளர், தொகுதி நிலை(Project Assistant, Block Level) – 04
  • மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (District Coordinator)   – 01
  • திட்ட உதவியாளர், சரியான நிலை(Project Assistant, Distrect Level) – 01
  • தொகுதி ஒருங்கிணைப்பாளர்(Block Coordinator)  – 01
  • திட்ட உதவியாளர், தொகுதி நிலை(Project Assistant, Block Level)  – 01
  • தொகுதி ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator )  – 01
  • திட்ட உதவியாளர், தொகுதி நிலை (Project Assistant, Block Level)  – 01

இப்பணியிடத்தின் தகுதி :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை, பட்டம், பட்டயம், ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வயது வரம்பு :

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு https://wcd.py.gov.in அல்லது https://www.py.gov.in என்ற  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை அதனுடன் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுபபி வைக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : 

The Director, Department of Women and Child Development,

No.12,New Saram,

(Opposite LIC Office),

Puducherry – 13.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 23.03.2020

மேலும் விபரங்களை அறியவும்விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள்.. http://py.gov.in./citizens/recruitments/WCD25022020.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Categories

Tech |