Categories
தேசிய செய்திகள்

பெண்களே…. உங்க போனில் கட்டாயம் இது இருக்கணும்…. மிக மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு பெண்கள் அனைவரும் தங்கள் போனில் சில முக்கியமான எண்களை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பெண்கள் போனில் இருக்க வேண்டிய முக்கியமான எண்கள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

பெண்களுக்கு அவசர உதவிக்கு – 1091, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, தேசிய பெண்களுக்கான ஆணையம் – 01126944754, 26942369, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் – 1094, மன உளைச்சலால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு – 9911599100, தமிழ்நாடு பெண்கள் ஆணையம் – 044 28592750, தமிழ்நாடு பெண்கள் உதவி எண் – 04428592750, ராகிங் தொல்லைக்கு – 155222 ஆகிய எண்களை பெண்கள் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனை நீங்கள் மட்டும் தெரிந்து கொள்ளாமல் மற்ற அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.

Categories

Tech |