Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… ஆபத்தை விளைவிக்கும் ஹை ஹீல்ஸ்… இத படிச்சா இனி போடவே மாட்டிங்க….!!!

பெண்கள் தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் சாதாரண செருப்பு அணிவதை விட, ஹை ஹீல்ஸ் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர்கள் எதுவும் அறிவதில்லை. அவ்வாறு தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிபவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்சனைகள் மற்றும் நிரந்தர முதுகு வலி ஏற்படக்கூடும். பெண்கள் தொடர்ந்து ஹீல்ஸ் பயன்படுத்தினால், அது அவர்களின் மொத்த எலும்பு அமைப்பையும் பாதிக்கும் என்றும், சில சமயம் பெருவிரல் சிதைந்து ஹாலக்ஸ் வல்கஸ் என்னும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஹை ஹீல்ஸ், பாயிண்ட்டட் ஹீல்ஸ் ஆகியவற்றை தவிர்ப்பது பெண்களுக்கு மிகவும் நல்லது. அதனால் இனிமேல் சாதாரண செருப்பை பயன்படுத்துவதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

Categories

Tech |