Categories
பல்சுவை

பெண்களே…. எப்படிப்பட்ட மருவும் மூன்றே நாளில் உதிரும்…. இது ஒன்னு இருந்தா போதும்…. இதோ சிறந்த டிப்ஸ்….!!!!

ஒவ்வொரு பெண்களுக்கும் தங்களின் அழகை பராமரிப்பது என்பது முக்கியமானது. ஆனால் சிலருக்கு முகம் மற்றும் கழுத்தில் மரு இருப்பது மிக பெரிய பிரச்சனை. இனிமேல் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இதை மட்டும் செய்தால் எப்படிப்பட்ட மருவும் உதிரும். கழுத்து, முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் மரு இருந்து கொண்டு உங்களை பாடாய்ப்படுத்துகிறதா? இனி அந்த கவலையை விடுங்க. உங்களுக்காக எளிய டிப்ஸ். உங்களுக்கு அம்மன் பச்சரிசி மூலிகை கிடைத்தால் அந்த செடியின் காம்பை உடைத்தால் பால் போன்ற வெண்மையான திரவம் வரும்.

அதனை மருவின் மேல் தடவினால் நான்கு நாட்களில் மரு உதிர்ந்து விடும். உங்களுக்கு இந்த மூலிகை கிடைக்காமல் போனாலும் கவலை வேண்டாம். உங்கள் ஊர் நாட்டு மருந்து கடையில் அம்மான் பச்சரிசி இலை பவுடர் கிடைக்கும். அருகில் உள்ள மருந்து கடையில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் வாங்கி வந்து உள்ளங்கையில் சிறிது பவுடருடன் இரண்டு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் இல் உள்ள திரவத்தை நன்றாக கலந்து மரு உள்ள இடங்களில் தடவி வந்தால் மூன்றே நாளில் மரு கொட்டிவிடும். இது நன்றாக வேலை செய்கிறது.

Categories

Tech |