Categories
தேசிய செய்திகள்

பெண்களை வைத்து பாலியல் தொழில்… “அரசு ஊழியர் தான் இதற்கெல்லாம் காரணம்”… பெண்களின் பகீர் வாக்குமூலம்..!!

ஹைதராபாத் மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் பாலியல் தொழிலுக்கு தலைவராக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மாநிலம்  எல்.பி.நகரில் நகரில் சாராய் துர்கா லாட்ஜ்ஜில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது நான்கு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் இதற்கு தலைமையாக செயல்பட்டது தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்களின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி 2000 பணம் வாங்கிக் கொண்டே ஒருவருக்கு 200 மட்டும் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பெண்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அரசு ஊழியர் அபினேஷ் மற்றும் லார்ஜ் உரிமையாளர் வெங்கடேஸ்வர ராவ் மற்றும் இது சம்பந்தமாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |