Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் கூந்தல் உதிர்வை தடுக்க… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

பெண்களின் கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் உதிர்வை விரைவில் தடுக்கலாம்.

உலகில் உள்ள பெண்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முடி கொட்டுவது. அதனை தவிர்க்க பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. இந்நிலையில் கூந்தல் உதிர்வை தடுக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் தினமும் இரவில் உறங்குவதற்கு முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை கூந்தலை பின்புறமாகவும், பிறகு முன்புறமாகவும் மேலிருந்து கீழாக சீவுங்கள்.

அப்போது கூந்தலில் ஒட்டியுள்ள தூசுகள், அழுக்குகள் மற்றும் வலுவில்லாத இறந்த முடிகள் இப்படி மெதுவாக சீவினால் தனியே வந்து விடும். தொடர்ந்து நன்றாக எண்ணெய்த் தேய்த்து சில நிமிடங்களில் இறுக்கமாக சடை பின்ணுங்கள். இதனால் கூந்தல் உதிர்வை எளிதில் தடுக்கலாம்.

Categories

Tech |