Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 9 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு….!!!!!

பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் ஒன்பது பேரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் நிலைய எல்லையில் இருக்கும் ஐயப்பன் தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இரவு நேரத்தில் காரில் பயணம் செய்த பெண்ணை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.

இந்த வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்த பிரகாஷ், கருப்பையா, தினேஷ், எபினேசர், சுனில், சூர்யா, ஆனந்த், முபாரக், வெங்கடேஷ் உள்ளிட்ட 9 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள்.

 

Categories

Tech |