உள்நாட்டு, வெளிநாட்டு பயணத்தின் போது பெண் விளையாட்டு வீரர்களுடன் கட்டாயமாக பெண் பயிற்சியாளர் உடன் செல்லவேண்டும் என இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories