தான் செக்ஸியாக இல்லை என்பதற்காக நிராகரிக்கப்பட்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்து கூறிய அவர் நான் சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அதன்பின் அந்த படத்தில் நடித்த பிரபலம் உங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க முடியாது.
உங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு நடிகைக்கு உதடுகள், மார்பகங்கள் பெரிதாக இருக்கிறது. அவர் நடித்தால் படம் அதிக வியாபாரமாகும் என்று கூறியதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.