தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி இனி “சமூகநீதி நாள்” என கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் – 17 சமூகநீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் என்று புகழாரம் தெரிவித்தார்.
Categories