Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“பெருமைகொள்ள வைத்தது இவரின் வெற்றி”…. முதலமைச்சர் முக ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து….!!!

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஆட்டத்தை வென்றார். மேலும் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

தனது ஆதிக்கம் மிகுந்த அபார ஆட்டத்தால் சுவிஸ் ஓப்பன் 300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்து விசையாக விளங்க எனது வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |