புதுச்சேரி சட்டப்பேரவை நாளை நாராயணசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ பதவி விலகியுள்ளார். இதனால் புதுவை சட்டப்பேரவையில் பலம் 27 ஆக குறைந்துள்ளது. அதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் 13 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ள லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Categories