Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் அதிர்ச்சி… பிரபல தமிழ் காமெடி நடிகர் மரணம்… மனதை உலுக்கும் சம்பவம்…!!!

மிகப் பிரபல தமிழ் காமெடி நடிகர் பாபு என்கிற விருச்சிக காந்த் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் நடித்து பிரபலமானவர் பாபு என்கிற விருச்சிக காந்த். அதன்பிறகு தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவில் படுத்தபடியே உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தை உலுக்கியுள்ளது.

இவர் வேட்டைக்காரன் மற்றும் தூங்காநகரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சாப்பாட்டிற்காக கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார் என்ற செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |