Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான “அவதார்-2″…. முதல் நாளில் எவ்வளவு வசூல்?…. வெளியான தகவல்….!!!!

உலக திரையுலகில் சில திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அதுபோன்ற படங்களின் வரிசையில் அவதார் படமும் இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாக வெற்றியை அடுத்து நேற்று அவதார் 2 படம் ரிலீஸ் ஆகியது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படம் தொழில்நுட்ப விஷயங்கள் கதையை தாண்டி அதிகம் பேசப்படும்.

அவதார்-2 திரைப்படம் டிசம்பர் 16 நேற்று உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் வெளியாகி இருக்கிறது. எனினும் இந்த படம் டிசம்பர் 15 ஆம் தேதி சில நாடுகளில் மட்டும் வெளியாகி உள்ளது. அவ்வாறு வெளியாகிய சில நாடுகளில் மட்டும் அவதார்-2 படம் 16 மில்லியன் டாலர் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |