Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. கென்ய முன்னாள் அதிபர் மறைவு…!!!!!!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2002 முதல் 2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் மௌவய் கிபாபி. இந்த நிலையில் நீண்ட நாளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர்  வெள்ளிக்கிழமை காலமானார்.

இதுபற்றி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அந்த நாட்டின் அதிபர் உஹீரு கென்யாட்டா, கிபாகியின் இறப்பு நாட்டிற்கு மிகவும் சோகமான ஒன்று என கூறியுள்ளார். மேலும் மௌவய் கிபாபி கென்ய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர் எனவும்  நாட்டிற்காக அவரது பணிகளால் அவர் என்றென்றும் நினைவு  கூறப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |