Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

பெரும் சோகம்…! “மாநகர காவல்” படத்தின் இயக்குநர் மரணம்…. அதிர்ச்சி…!!!!

விஜயகாந்த் நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் 150 வது படமாக உருவான மாநகர காவல் என்ற படத்தின் இயக்குனர் தியாகராஜன் இன்று அதிகாலை ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் தெருவோரமாக இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |