Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு : கிளாஸ்ரூமிலேயே ஒரு டீச்சருடன் 2 ஆசிரியர்கள்…. வைரலாகும் Photo….!!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வழக்கு சித்தாம்பூர் என்ற பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன.  ஆனால் இந்த பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு ஆசிரியராக பணியாற்றி வரும் ரமேஷ் மற்றும் புண்ணியமூர்த்தி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியருடன் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளன இது தொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது வெளியாகி வருகிறது.

வகுப்பறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வகுப்பறையில் பிள்ளைகள் இல்லை என்பதே மிகவும் நல்ல விஷயம். அவர்கள் முன்பு இதை செய்யாமல் இருந்தது சந்தோஷம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இது மாணவர்கள் பள்ளியை விட்டு சென்ற சமயம் அல்லது இடைவேளை நேரத்தில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. முதல் போட்டோவில் ஒரு ஆசிரியர் சேரில் உட்கார்ந்து உள்ளார். அப்போது அவர் அருகே டீச்சர் டேபிளில் குனிந்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ஆசிரியர் டீச்சரின் மீது கை வைத்து ஜாலியாக பேசி அரட்டை அடிக்கின்றனர்.

அடுத்த புகைப்படத்தில் மற்றொரு ஆசிரியர் சட்டையை கழட்டி கையில் வைத்தபடி உள்ளார். பேண்டை கழட்டி தோலின் மீது போட்டுக்கொண்டு அரை நிர்வாண கோலத்தில் இருக்க பக்கத்திலேயே டீச்சர் நெருக்கமாக நின்று கொண்டுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இரண்டு புகைப்படங்களிலும் இருப்பது ஒரே டீச்சர் தான், ஆசிரியர்கள் தான் வேறு வேறு.. இந்த புகைப்படங்களை யார் எடுத்தார் என்பது தெரியவில்லை. இணையத்தில் பதிவிட்டு விட்டதால் ஒட்டுமொத்த மாணவர்களும், பெற்றோர்களும், கல்வித்துறையும் கொந்தளித்து போய் உள்ளது. இந்த ஆசிரியர்கள் மூவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |