Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. லாரி மீது மோதிய கார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

 லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   மோனேஷ்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  நேற்று  மோனேஷ்  ஆவட்டி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரியின் மீது  மோனேசின்    கார் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம்  அடைந்த மோனேசை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோனேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |