Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. PM Caresல் இருத்து ரூ.10 லட்சம் – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில்  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் நிதியுதவி அவர்கள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் 23 வயதை அடைந்ததும் PM Caresல் இருத்து ₹10 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |