சென்னை மதுரவாயலில் ஓரினசேர்க்கைக்கு மறுத்த 9 வயது சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர் ஓரினசேர்க்கைக்கு மறுத்த சிறுவனை போதையில் கற்களால் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மயங்கியுள்ளார். தற்போது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் ஆண் குழந்தைகளையும் பெற்றோர்கள் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories