Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களை இதை கவனிங்க…. உங்க குழந்தைகளுக்காக அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!!

தமிழ்நாட்டில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டறியும் செயலிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முன்பே உருவாக்கியுள்ளது. தற்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் “குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்  பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளின் எடை & உயரம், வளர்ச்சியும் சிறப்பு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளையும் குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி மூலம் கண்காணிக்க முடியும். இந்த செயலி ஆன்டிராய்டு போன்களில் பயன்படுத்தலாம்.

Categories

Tech |