Categories
மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்முன்னே இறந்த குழந்தைகள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மதுரவாயலில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி சுமலதா. இவர்களுக்கு ஆதிரன் (4) மற்றும் கவுஷிக்(2) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வம் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதனால் 4 பேரும் கீழே விழுந்த நிலையில் பின்னால் வந்த லாரி அவர்கள் மீது ஏறியது. இதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Categories

Tech |