கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு குறித்த KYC தகவல்களை (ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை) புதுப்பிப்பது தொடர்பான கால அவகாசத்தை இந்த ஆண்டு மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கி நீடித்துள்ளது. வங்கியில் இந்த விவரங்களை இணைக்கவில்லையெனில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும். ஆகவே KYC விவரங்களை புதுப்பிப்பு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories