Categories
விளையாட்டு

பேட்மிண்டனில் பிரமோத் பகத் வெற்றி…. பாராலிம்பிக்கில் மீண்டும் ஒரு தங்கம்….!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பலர் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பேட்மிட்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இது எடுத்து இறுதிப்போட்டியில் பிரிட்டனை சேர்ந்த டேனியலை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நான்காம் தங்கத்தைப் பதிவு செய்துள்ளார். மற்றொரு பேட்மிட்டன் ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கத்தை வெல்ல, இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |