இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 34வயது பாடகியான Brocarde தான் பேயை காதலித்து தற்பொழுது பேயாக மாறி வருவதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் Brocarde அளித்துள்ள பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது, “நான் சமீப காலமாக ஒரு பேயை காதலித்து வருகிறேன் பேயுடன் எனக்கு ஏற்பட்ட காதலை வெளி உலகிற்கு தெரிய படுத்தியதால் பேய் காதலன் தற்போது என்னையும் பேயாக மாற்றி வருகிறார்.
என்னால் சில அமானுஷியங்களை உணர முடிவதால் முன்பை போல தற்போது என்னால் இருக்க முடியவில்லை. நான் பேயாக மாறி வருவதை என்னால் முழுமையாக உணர முடிகிறது” என்று கூறியுள்ளார். பேயை காதலித்து தான் பேயாக மாறி வருவதாக இவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.