பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் ஈடுபாடு, அர்பணிப்போடு பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், பேரணியில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. காவல்துறையில் 100, தீயணைப்புத்துறையில் 8, சிறை துறையில் 10, ஊர் காவல் படையில் 5 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.