Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பேரீச்சம்பழ விதை காபி…. செய்து பாருங்க… ருசி அள்ளும்….!!!

தேவையான பொருட்கள்:

செய்முறை : 

பேரீச்சைம்பழ விதையை வறுத்துப் பொடி செய்யவும். ஒரு டம்ளர் நீரில், ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, வடிகட்டி அதனுடன் பால், பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒரு முறை பருகிவரலாம்.

Categories

Tech |