Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 15 பேர் காயம்…. திக் சம்பவம்..!!!!

ராமேஸ்வரத்தில் தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாம்பன் பாலத்தில், தனியார் பேருந்து முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் தனியார் பேருந்து நூலிழையில் கடலுக்குள் விழாமல் தப்பியது. தற்போது வரை எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |