Categories
மாவட்ட செய்திகள்

பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்… அரசு அறிவிப்பு..?

நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பேருந்து இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று நண்பகல் 12 மணிமுதல் 7 மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

Categories

Tech |