Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பேருந்து சேவை – சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் போக்குவரத்து சேவை இயங்கும் என்று கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து தமிழகத்திற்கு 250 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |