Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு ஊருக்கு போக முடியாதா?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடு தொடர்பாக அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்றவாறு, ஜனவரி 10ஆம் தேதிக்கு பின் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையில் ஜனவரி 9ஆம் தேதியன்று பயணிக்க அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி கொடுக்கப்படும். எனவே உங்கள் பயணத்தை யோசித்து திட்டமிடவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |