Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள் விழாக்கள்

பொங்கலை சோலிமுடித்த மழை… நெல்லை மக்கள் வேதனை …!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பொங்கல் விழா களை இழந்து காணப்பட்டது.

வட கிழக்கு பருவ மழை காலம் முடித்ததும் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால்  பொங்கல் திருநாள் வழக்கமான  கொண்டாட்டங்களில் இன்றி  களை இழந்து காணப்பட்டது. எனினும் சில இடங்களில் பொதுமக்கள் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்தனர்.

Categories

Tech |