பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 150 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுகிறது. பண்டிகை காலங்களில் மதுக்கடைகளை அதிகமாக மது விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு ரூபாய் 750 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.