Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை…. யாருக்கு தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசாக சாதனை ஊக்கத்தொகை தர முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த அடிப்படையில் 1.19 லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு மொத்தம் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு 151 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு 85 ரூ, 200 நாட்களுக்கு குறைவாக வேலை செய்தவருக்கு 195 ரூபாய், 200 நாட்களுக்கு மேல் வேலை செய்தவர்களுக்கு 625 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.

Categories

Tech |