Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2,500 – அரசாணை வெளியீடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,800 ரூபாய் வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

ஒவ்வொரு வருடமும் தமிழர் பண்டிகையான தை பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக அரசு வழங்குவது வழக்கம். அதே போன்று இவ்வருடமும் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதலமைச்சர் அவர்கள் இந்த வருடம் பொங்கல் பரிசு 2500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 2500 ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |