தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய திரையுலகில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தீயா வேலை செய்யணும் குமாரு, ஆப்பிள் பெண்ணே, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தாள் போன்ற படங்களில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரையுலகிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் பொங்கி வரும் கடல் அலை பின்னணியில் விதவிதமாக உடை அணிந்து கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.