11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதுவது தவிர்க்கும் விதமாக புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories