Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

பொதுப்பணித்துறை…. நெடுஞ்சாலைத்துறையில் பணி – TNPSC அதிரடி அறிவிப்பு…!!

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு TNPSC அறிவித்துள்ளது.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 531.

பணி: இளநிலை பொறியாளர்.

தேர்வு தேதி: ஜூன் 6 .

விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: மார்ச் 5.

கடைசி தேதி: ஏப்ரல் 4 .

மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in .

Categories

Tech |