Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே சூப்பர் நியூஸ்…! கேஸ் சிலிண்டர் நிரப்புவதில் முறைகேடு…. தடுக்க வரும் புதிய மாற்றம்….!!!!

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கும் சமையல் எரிவாயுவின் எடை சரியாக உள்ளதா என்பதை அறிவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் புதிய முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் சமையல் எரிவாயுவின் கியு ஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அதை வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபோனில் ஸ்கேன் செய்தாலே போதும் .

அதில் எரிவாயுவின் எடை, எந்த ஆலையில் நிரப்பப்பட்டது, அதனுடைய தேதி, ஏஜென்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். சமீப காலமாகவே சமையல் எரிவாயு நிறப்பபடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்து வந்த நிலையில் அந்த முறைகேட்டை தடுக்கும் விதமாக இந்த முடிவு மேற்கொள்ள போவதாக எரிவாயு நிறுவனங்கள் கூறியுள்ளது.

Categories

Tech |