Categories
சினிமா தமிழ் சினிமா

பொதுமக்களே…! பிக்பாஸ் 6 வது சீசனில் கலந்துகொள்ள ஆசையா…..? இதோ சூப்பர் வாய்ப்பு….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். கடைசியாக ஐந்தாவது சீசன் முடிவடைந்தது இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் புதுமையான முயற்சியாக பொதுமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ளனர்.

இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தகுந்த காரணங்களுடன் கூடிய ஒரு காணொளி காட்சியை (self taped video) பதிவு செய்து அவர்கள் ( vijay.startv.com) குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக தங்களது காணொளி காட்சியை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |