Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் புகார் தெரிவிக்க பிரத்யேகமான வாட்ஸ் அப் எண்…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை போன்ற மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மின் வாரியம் பிரத்தியேகமான 9486111912 என்ற வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள் பற்றி மக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |